திருத்தப்பணிகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (05.11.2024) மாலை 6.00 மணி முதல் மறுநாள் (06.11.2024) காலை 6.00 மணி வரையான 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜா – எல, கட்டுநாயக்க, சீதுவை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கந்தானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇