பொது நிர்வாக சேவை உள்ளிட்ட பல அரச நிர்வாக சேவைகளில் 1,200க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக சேவை மற்றும் கணக்காய்வு சேவைகளிலேயே அதிக வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இதுதவிர, பொறியியல் துறையில் 250 ற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த அனைத்து வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதகதியில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇