சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 375,000 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர் சேத மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.
வெள்ளத்தினால் நாசமடைந்த ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇