புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரத மொன்று சீதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.

இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் , அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects