யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி நாளாந்தம் பிற்பகல் 1.40 மணிக்கு பயணிக்கும் யாழ்தேவி கடுகதி சேவை நாளை சனிக்கிழமை (21) முதல் நாளாந்தம் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇