நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதன் அடிப்படையில் கிரமாஆர மற்றும் உருமுத்தா ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் கம்புருபிட்டிய பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பத்தென்வெல பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇