இலங்கை மத்திய வங்கி இன்று (08.01.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 286.4663 ரூபா ஆகவும் விற்பனை விலை 300.5203 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள் வருமாறு,
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇