புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் எனத் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் , புகையிரதத் திணைக்கள முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects