டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பாக வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 2,300 நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை ஊடாக நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் மற்றும் வரி செலுத்துதல்கள் என்பன இலகுபடுத்தப்படும்.

டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க 1, 000 கோடி நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects