உலக தரவரிசையில் இடம்பிடித்த இலங்கை சிறுவன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

11 வயதுக்குட்பட்டோருக்கான உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

9 வயதுடைய குறித்த சிறுவன் முன்னதாக 11வது இடத்தைப் பிடித்திருந்தார்.

இந் நிலையில் இலங்கையை சேர்ந்த மேசைப்பந்து வீரர் ஒருவர் இதுவரை அடைந்த மிக உயர்ந்த உலக தரவரிசையாக இது கருதப்படுகிறது.

இச் சாதனைக்கு மேலதிகமாக , 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான உலக தரவரிசையில் தாவி 67 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects