அனில் பிரசன்ன 2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் (T63) ஓட்டப் போட்டியில் அவர் குறித்த தூரத்தை 12.98 வினாடிகளில் ஓடி முடித்து இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










