திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட நாசாவின் 23 ஊழியர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து அதன் தலைவர் கேத்ரின் கால்வின் உட்பட 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாசா திடீரென அதன் தலைமை அலுவலகம் மற்றம் 2 அலுவலகங்களிலும் உள்ள 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நாசாவின் முதல்முறையாக நடைபெறும் பணிநீக்கம் இதுவாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects