சர்வதேச சந்தைக்கு இலங்கையின் கைவினைப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த உதவும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கூட்டு முயற்சியாகும்.

இதன் நோக்கம் இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதும் , உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்குவதும் ஆகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects