அஸ்வசும’ சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு நவம்பர் 1 பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 8.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.36 மில்லியன் பயனாளி குடும்பங்களுக்குப் பணம் வரவு வைக்கப்படும். .நவம்பர் மாதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇