2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
அதேவேளையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு அனர்த்தக் கடன் வழக்கம் போல் வழங்கப்படும் எனவும் தெரிவத்தார்.
அத்தோடு கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4,500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇