பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபாய் உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம், இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த அதன் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










