தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை நடைமுறைகளை இணையவழி ஊடாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில், WATERBOARD.LK என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அச் சபை குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்த பின்னர் 02 வாரங்களுக்குள் புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.

இதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனூடாக எதிர்வரும் வாரங்களில் நீர் விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய பயனாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects