2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 5.87% அதிகரித்து 4.2 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
சேவைகள் ஏற்றுமதி 10.88% அதிகரித்து 887.04 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
பொருட்கள் ஏற்றுமதி 4.61% அதிகரித்து 3.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










