இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருவாய் 5.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
அதன் படி, 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இது 6.9 சதவீத வளர்ச்சியாகும் என அச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இக் காலப்பகுதியில் பதிவான மொத்த ஏற்றுமதி வருவாய் 5,583.25 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










