கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையில் புதிய விரைவு பேருந்து சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பேருந்து சேவை 04.06.2025 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாம் , 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் வெளிப்புற பகுதியில் பயணிகள் பேருந்தில் ஏற முடியும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இப் பேருந்து சேவை 24 மணி நேரமும் இயங்கும் என
விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects