கொழும்பு பங்குச் சந்தையின் தற்போதைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 12.06.2025 அன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

அதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 3.85 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 12.06.2025 அன்று 17,661.45 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது 12.06.2025 அன்றையதினம் 3.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects