உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகளும் அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை கடந்த சனிக்கிழமை (04.11.2023) நள்ளிரவு முதல் அதிகரிப்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார் .

அதன் அடிப்படியில் , சீனியின் விலை அதிகரித்துள்ளமையினால் ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்கபட்டுள்ளது.

அத்துடன், அரிசி, காய்கறி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளமையினால் உணவுப் பொதி, கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையையும் 20 ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects