இலங்கை மத்திய வங்கி இன்று (17.06.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.2326 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.8621 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










