கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை புகையிரத திணைக்களம் பல விசேட புகையிரத சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விசேட புகையிரத சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன. 

குறிப்பாக, கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

விசேட புகையிரதங்களின் அட்டவணை:

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects