புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29.07.2025) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புகையிரத வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புகையிரத அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects