2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
மேலும் நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇