ஓமானில் இடம்பெற்ற உலக திறந்த சதுரங்க போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற தேசதி திஹன்ச கமகே இன்று 13.11. 2023 அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.
ஓமானின் மஸ்கட் நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்ற திறந்த சதுரங்க போட்டியில் அவர் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சர்வதேச சதுரங்க வகைப்படுத்தலில் 2000 பேர்த் இயர் போட்டி பிரிவில் போட்டியிட்ட தேசதி திஹன்சா, கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇