கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (14.08.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

அதன் பாடி , அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 46.83 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 19,928.67 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 7 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects