இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு இரண்டு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமீபத்தில் தகுதி பெற்றது.
இப்பாகமுவ மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹெனேகம மத்திய கல்லூரியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றது.
யாழ் இந்துக் கல்லூரி அணிக்காக அணித்தலைவர் எஸ்.சிவகஜீசன் சிறப்பாக செயல்பட்டார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










