நேபாளத்தில் சுமார் 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குறித்த தடை 04.09.2025 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத சமூக ஊடகங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










