பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
இன்று (11.09.2025) காலை 08.50 மணிக்கு பதுளை புகையிரத நிலையத்திலிருந்து குறித்த புகையிரதம் புறப்பட்டிருந்தது.
இந் நிலையில், குறித்த புகையிரம் ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கும் பதுளை புகையிரத நிலையத்திற்கும் இடையில் காலை 09.10 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
இதனையடுத்து குறித்த புகையிரதத்தை மீள் தடம் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










