அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் இருக்கைகள் கொண்ட ஒரு பகுதிக்கு, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியான சமரி அத்தபத்துவின் பெயரை சூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிட்னி தண்டர்ஸ் அணியினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில், அந்த பகுதிக்கு சமரி பே (Chamari Bay) என பெயரிடப்படவுள்ளது மகளிருக்கான பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் (WBBL) அவர் சிறப்பான ஆட்ட திறனை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇