ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்த கொழும்பு பிஷப் கல்லூரியின் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பிஷப் கல்லூரியின் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு 22.09.2025 அன்று வருகை தந்தனர்

நிகழ்வில் பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரியவும் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரிய கொழும்பு பிஷப் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

இந்த நிகழ்வின் போது விஷன் திட்டத்துடன் தொடர்புடைய “விஷன்” சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான ஒரு வருட விஷன் திட்டத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகையை ஜனாதிபதி செயலகம் பிரதமருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects