அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் இம்மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை இன்று (26.09.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், 602,852 பயனாளிகளின் கணக்குகளில் 3,014,260,000.00 ரூபாய் தொகை வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










