சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு கெப் ரக வாகனங்கள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 07 கெப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது சுகாதார அமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது.

இந்த கெப் ரக வாகனங்களின் விலை தலா ரூ. 22 மில்லியன் ஆகும்.

இவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு 26..09.2025 அன்று கையளிக்கப்பட்டன.

மேலும், மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சுகாதார சேவைகளுக்காக 45 கெப் ரக வாகனங்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வாகனங்களில் கடந்த 2022 ஜனவரியில் 38 வாகனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects