2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினம் இன்று (09.10.2025) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு👇👇
அவசர அழைப்பு இலக்கம் (Hotline): 1911
பாடசாலைப் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை: 0112-785231, 0112-785216, 0112-784037



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










