டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி 15.11.2025 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில், வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புதிய டின் மீன்களுக்கான விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
டுனா (425) கிராம் 380 ரூபாவுக்கும், மெகரல் (425 கிராம்) 480 ரூபாவுக்கும், மற்றும் ஜக் மெகரல் (425 கிராம்) 560 ரூபாவுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










