எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் மேலும் பல வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மாவட்டத்தில் நிலவி வந்த மண்சரிவு அபாய நிலைமைகள் குறைவடைந்துள்ளதை அடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










