கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04.12.2025) காலை 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன
இந்த நடவடிக்கை நீர்மட்டம் அதிகரித்தமையினால் எடுக்கப்பட்டது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










