‘டித்வா’ புயலினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு – சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மீள அமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects