வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் பனியுடனான வானிலையால் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவான பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு வீதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள துணை வீதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே, வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தெளிவான பார்வையைப் பெற வாகனத்தின் ஹெட்லைட்களை இயக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects