போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின், ஐஸ், கொகெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருட்கள் தொடர்பில், புதிய வழிமுறைகள் ஊடாக பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

அதற்கமைய, கீழே உள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்க முடியும். 

தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும், போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க இந்த விசேட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கீழே:👇👇

மாத்தறை – 071-8591433

காலி – 071-8591452

எல்பிட்டிய – 071-8591472  

தங்காலை -071-8591488 

புத்தளம் – 071-8591289

சிலாபம் – 071-8591304

குளியாப்பிட்டிய – 071-8591260

நிக்கவெரட்டிய- 071-8591274

குருணாகல் – 071-8591244

கண்டி – 071-8591042

தெல்தெனிய – 071-8592274

மாத்தளை – 071-8591079

கம்பளை – 071-8591070

நுவரெலியா – 071-8591094

ஹட்டன் – 071-8591114

இரத்தினபுரி – 071-8591382

கேகாலை – 071-8591410

சீதாவாக்கபுர – 071-8591423

எம்பிலிப்பிட்டிய – 071-8591392

கந்தளாய்- 071-8591187 

அம்பாறை – 071-8591145

மட்டக்களப்பு – 071-8591127

திருகோணமலை -071-8591170 

காங்கேசன்துறை – 071-8591315 

யாழ்ப்பாணம் – 071-8591327

வவுனியா- 071-8591340

மன்னார் – 071-8591363

கிளிநொச்சி – 071-8591347 

முல்லைத்தீவு –  071-8591374

மொனராகலை – 071-8591533

பண்டாரவளை – 071-8591520

பதுளை – 071-8591508

கெப்பித்திகொல்லேவ – 071-8592902

பொலன்னறுவை –  071-8591230

அநுராதபுரம் – 071-8591200 

களுத்துறை –  071-8591688

பாணந்துறை – 071-8591674

களனி- 071-8591589

கம்பஹா – 071-8591608

நீர்கொழும்பு – 071-8591626 

நுகேகொடை – 071-8591641 

கல்கிஸ்ஸை – 071-8591661 

கொழும்பு வடக்கு – 071-8591565 

கொழும்பு தெற்கு – 071-8591577 

கொழும்பு மத்திய – 071-8591551

ஹோமாகம – 071-8592113

தம்புத்தேகம – 071-8591218

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects