பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

டீசல் விலை 09.03.2026 அன்று நள்ளிரவு முதல் உயர்ந்த போதிலும், அது பேருந்து கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே அவ்வாறே நடைமுறையில் இருக்கும் என்றும் கலாநிதி நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects