மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமொன்று இன்று மதியம் 12.15 அளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.
இதன்காரணமாகவே, மலையகத்துக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇