மத்திய வங்கி இன்று (25.03.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் ,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 317.4236 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 309.9140 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










