சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய பதில் ஆணையாளர் நாயகம் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நாயகமாக பிரசாத் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். 

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய அனுபவம் மிக்க அதிகாரியான இவர், இதற்கு முன்னர் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects