சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது கண்காணிப்பு இன்றி சிறுவர்களைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவையற்ற காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பட்டாசு கொளுத்தும் போது போதிய இடைவெளியைப் பேணுமாறும் அந்த பிரிவின் விசேட மருத்துவர் சமித்த சிறிதுங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









