4 கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் அபூர்வ கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி 11 முட்டைகளை அடைகாக்க வைத்துள்ளார்.

அவ்வாறு அடைகாக்க வைத்த முட்டைகளில் இருந்து 21.04.2026 அன்று 9 கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ளன.

அதில் ஒரு கோழிக் குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த நிலையில் ஆரோக்கியத்துடன் நான்கு கால்கள் கொண்ட அழகிய கோழிக் குஞ்சை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects