ஆழ்கடலில் நவீன சுழியோடிப் பயிற்சிகள் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கடல்சார் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆழ்கடல் சுழியோடிப்யிற்சிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டிற்கான நான்காவது  சுழியோடிப் பயிற்சிகள்  தற்போது கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் பயிற்சிகள் கொழும்பு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்றுவருகின்றது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, ஆழ்கடல் சுழியோடிப்யிற்சிகள் மற்றும் கலப்பு எரிவாயு சுழியோடிப்யிற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான இத் தொழில்நுட்பப் பகிர்வு, கடல்சார் மீட்புப் பணிகளில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects