மீண்டும் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ள மசகு எண்ணெய்யின் விலை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்றுமுன் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி,

WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.8 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.5 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று (14.05.2026) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதன் விலை 2.879 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects